Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
இயக்குனர் சண்முகம் முத்துசாமியின் அடுத்த திரைப்படம்!

sooriyan fm gossip - இயக்குனர் சண்முகம் முத்துசாமியின் அடுத்த திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views

  Bigg Boss நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்  நடிகர் ஹரீஷ் கல்யாண். இதனைத் தொடர்ந்து இன்னுமொரு Bigg Boss பிரபலமான ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

  அதனை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண், சமீபத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசடதபற’ படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கருடன் இணைந்து ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார்.

  அடங்காதே திரைப்படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமியின் இரண்டாவது திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தவகையில் சண்முகம் முத்துசாமி இயக்க உள்ள , இந்த புதிய திரைப்படத்தை கே-13 படத்தை இயக்கிய SP சினிமாஸ் தயாரிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top