Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
I PHONE SE 3 மொடல் விபரங்கள் வெளியாகின.

Sooriyan Gossip - I PHONE SE 3 மொடல் விபரங்கள் வெளியாகின.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
தமது வாடிக்கையாளர்களின் பாவனைக்கேற்றதும், அவர்களுக்குப் பிடித்த வகையிலுமான நவீன தயாரிப்புக்களை சந்தைக்கு கொண்டுவரும் APPLE நிறுவனம் தமது அடுத்த புதிய உற்பத்தியை ஆரம்பித்துள்ள நிலையில் அது குறித்த செய்திகள் வெளிக்கசிந்துள்ளன.

இந்தநிலையில், தமது புதிய தயாரிப்பு மொடலாக I PHONE SE 3 கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தவுள்ள APPLE நிறுவனமானது, இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளோ அல்லது தமது புதிய மொடல் பற்றிய விபரங்களையோ அறிவித்திராத நிலையிலும் I PHONE SE 3 தொடர்பான விஷயங்கள் வெளியாகியுள்ளன.

I PHONE SE 3 மொடலில் 5G கனெக்டிவிட்டி, ஏ15 பயோனிக் சிப்செட், குவால்காம் ஸ்னாப்டிராகன் X60 5G மொடம் ஆகியவற்றைக் கொண்டதாகவும் 4.7inch தொடுதிரை, Touch ID Sensor வசதி காணப்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் பயனர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்தப் புதிய I PHONE SE 3 மொடலானது, முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மொடல் வடிவத்தை ஒத்ததாகவே காணப்படுமென்றும் தெரியவருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top