Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
நரை முடியை கருமையாக மாற்ற சூப்பரான டிப்ஸ்!

Sooriyan fm Gossip - நரை முடியை கருமையாக மாற்ற சூப்பரான டிப்ஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

470 Views
நரைமுடியை முற்றிலும் கருமையாக மாற்ற சூப்பரான டிப்ஸை பற்றி பார்ப்போம். இப்போதெல்லாம் சிறியவர் முதல் பெரியவர் வரை நரை முடி வளர்வது என்பது ஓர் பாரிய பிரச்சினையாக மாறி வருகிறது. 

நரைமுடி பிரச்சினை உடலில் ஏதேனும் சத்து குறைபாடால் ஏற்படும் ஓர் பிரச்சினையாகும். அது மட்டுமன்றி சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளாது விட்டாலும், இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நரைமுடிக்காக விற்பனைக்கு வரும் இரசாயன பொருட்களை தலையில் தடவி வருவதால் வேறு வேறு விளைவுகள் தான் ஏற்படுகிறது. ஆனால் பலருக்கும் இது புரிவதில்லை.

ஆனால் சாதாரணமாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். நரை முடி முழுவதுமாக கருமையாக மாறுவதற்கு நாம் செய்ய வேண்டியது, ஒரு சுத்தமான பாத்திரத்தில் கடுகு எண்ணெயினை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும்.

அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றோடு சற்று விளக்கெண்ணையையும் சேர்த்து நன்றாக கலவை செய்ய வேண்டும். பின்னர் இதனை இரவில் தூங்கு முன்னர் நரைமுடி உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.

அத்துடன் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் வரை மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் இரவு முழுவதுமாக தலையில் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறையினை தொடர்ந்து செய்து வர சில நாட்களுக்குள் நரை முடியானது கருமையாக மாறி வரும். மேலும் கடுகு எண்ணெயினை முடிக்கு பூசிவர கூந்தலும் நன்கு வளர செய்கிறது.

முடி ஆரோக்கியமாகவும் உதிராமலும் இருக்கும். கடுகு எண்ணையிலுள்ள fatty என்ற அமிலம் நரை முடியை கருமையாக மாற்றுவதில் பெரிதும் உதவியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி நரைமுடியை கருமை மிக்க முடியாக மாற்றுவோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top