Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய திரைப்படம்!

sooriyan fm gossip - நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

378 Views
   
   நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தினை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் நடிகர் விஜய்  ‘பீஸ்ட்’ திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.
   
   அந்தவகையில்  இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top