Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
BAJAJ PULSAR 250 புதிய 2 மொடல்கள் சந்தைக்கு...!

Sooriyan Gossip - BAJAJ PULSAR 250 புதிய 2 மொடல்கள் சந்தைக்கு...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

90 Views
உந்துருளித் தயாரிப்பில் பிரபல்யமான இந்திய நிறுவனமான பஜாஜ், தமது புதிய மொடல் உந்துருளி ஒன்றை பாவனையாளர் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

PULSAR 250 NAKED மற்றும் PULSAR 250 SEMI BIRD ஆகிய இரண்டு மொடல்களை எதிர்வரும் 28ம் திகதி உத்தியோகபூர்வமாக சந்தைக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக BAJAJ நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வாறு பயனர் சந்தைக்கு கொண்டுவரப்படும் PULSAR 250 மொடல்களானது, புல் எல்.இ.டி லைட்டிங், டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்றவற்றை கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

இருந்தும், குறித்த புதிய உந்துருளி மொடல்களில் எந்தவகையான இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்ற விடையங்களை BAJAJ நிறுவனம் இன்னமும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், இது 24 பி.ஹெச்.பி. திறன், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கக்கூடிய இயந்திரங்களை கொண்டதாக PULSAR 250 மொடல்கள் சந்தைக்கு வரக்கூடுமென்று விஷயமறிந்த தரப்பினர் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top