Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
WhatsApp கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?

SooriyanFM Gossip - WhatsApp கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
இன்றைய காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் WhatsApp செயலியும் ஒன்றாகும். மக்கள் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்புகொள்வது மட்டுமல்லாமல், தங்களது வணிகத்தை நடத்தவும் மற்றும் வேலைகளை ஒருங்கிணைக்கவும் குறித்த தகவல் தொடர்பு செயலியைப் பயன்படுத்துகின்றனர்.


ஆனால், WhatsApp உங்கள் கணக்கை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கூடும்  அல்லது நீக்கிவிடும்.
இந்த ஆண்டு August மாதத்தில் இந்தியாவில் 20 இலட்சம் கணக்குகளை WhatsApp தடை செய்துள்ளது.

நீங்கள் 'WhatsApp Plus' பயன்படுத்தினால் WhatsApp உங்கள் கணக்கை இடைநிறுத்தக்கூடும். குறிப்பாக WhatsApp Plus என்பது WhatsApp இன் அதிகாரபூர்வமற்ற பதிப்பாகும், இது பயனர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.

இதைப் பயன்படுத்துவதன்முலம் Status ஐ மறைத்து வைத்துக்கொள்ள முடியும், கட்டுப்பாடின்றி புகைப்படங்களை அனுப்ப முடியும், கட்டுப்பாடின்றி WhatsApp குழுக்களை உருவாக்குதல் போன்ற கூடுதல் வசதிகளை அனுபவிக்க முடியும்.

ஒருவேளை உங்கள் WhatsApp கணக்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டால் அதை எவ்வாறு நீக்குவது என்பதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம் :

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களது  தடுக்கப்பட்ட கணக்கை WhatsApp முற்றிலுமாக தடை செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவேளை உங்கள் WhatsApp கணக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், உங்களிடம் அதிகாரபூர்வமற்ற WhatsApp  கணக்கு இருந்தால், நிரந்தர நீக்கத்தை தவிர்க்க உடனடியாக அதை Uninstall செய்துகொள்வது சிறப்பானதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top