Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
hp அறிமுகப்படுத்தும் x360 14A Cromebook.

Sooriyan Gossip - hp அறிமுகப்படுத்தும் x360 14A Cromebook.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

702 Views
மடிக்கணினித் தயாரிப்புப் போட்டிக் களத்தில் நிலைத்து நின்று பெயரெடுத்து வரும் hp நிறுவனமானது, உலகளாவிய ரீதியில் தமக்கான பெருமெடுப்பிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதுடன், அதற்கேற்ற வகையில் தமது புதுப்புது மொடல்களையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது hp.

இந்தநிலையில், தமது புதிய வெளியீடாக hp x360 14A எனும் Cromebook மொடலை போட்டிக்களத்தில் இறக்கிவிட்டிருக்கின்றது hp. இவ்வாறு வெளியாகியிருக்கும் மடிக்கணினியானது AMD Processor கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாக கூறப்படுகின்றது.

இந்த hp x360 14A Cromebook மொடலானது கூகுள் அசிஸ்டண்ட், 14inch HD Screen, 4GB RAM, 64GB Memory, மெமரியை அதிகரிக்கும் வசதி என்பன கொண்டமைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top