Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்.

sooriyan Gossip - பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் 8 மொழிகளில் தயாராக உள்ளது.
ராதே ஷ்யாம் , ஆதிபுருஷ் , சலார் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், சமீபத்தில் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி அப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராவதாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கப்போது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, பிரபல பொலிவுட் நடிகை கரீனா கபூர் ஸ்பிரிட் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் நடிகை கரீனா கபூர் பிரபாஸுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top