Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
Smartphone இல் எமக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் புதிய மர்மம்?

SooriyanFM Gossip - Smartphone இல் எமக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் புதிய மர்மம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

318 Views
Smartphone இல் Internet ஐ பயன்படுத்தாமல் எம்மால் இருக்க முடியாது என்றே கூற வேண்டும். ஆனால் பல நேரங்களில் நாங்கள்  Internet ஐ குறைந்த அளவில் உபயோகித்தாலும் Net Pack  முடிந்துவிட்டது என்று காட்டும்.

அதற்கு காரணம் உண்மையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்குகின்ற செயலிகள் இணையத்தை பயன்படுத்துகின்றன. சுமார் 40 சதவீத மொபைல் டேட்டாவை எமக்குத் தெரியாமல் இவை பயன்படுத்தபடுத்துகின்றன.

நாம் ஸ்மார்ட்போன்களில் செயலியை பயன்படுத்தும் போது அல்லது Back பட்டனை அழுத்தும் போது திரையில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் Android  ஸ்மார்ட்போன்களில் அந்த செயலிகள் மூடப்படாமல் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும்.

 பொதுவாக பெரும்பாலான மக்கள் WhatsApp, Instagram போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். அத்துடன்  அதிக நேரம் செலவிடுகின்றனர்.

முழுவதும் நீக்கப்பட பின்னரும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். இதை எவ்வாறு தவிர்ப்பது எப்படி என்று இப்பொழுது நாங்கள் பார்க்கலாம்:

இதற்கு நீங்கள் WhatsApp இன்  Settings பகுதியில் Videoக்கள், புகைப்படங்கள், Audioக்கள் தானாக Download ஆகுவதற்குரிய விருப்பதை நீங்கள் Off செய்ய வேண்டும் .

அதேபோல Smartphone செயலிகளின் auto update ஐ Off செய்ய வேண்டும். Smartphone இல் உள்ள அத்தியாவசிய மற்றும் தேவையற்ற செயலிகளை Uninstall  செய்யலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top