Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
TWITTER கொண்டுவரும் புதிய வசதி - அறிந்து கொள்வோம்.

Sooriyan Gossip - TWITTER கொண்டுவரும் புதிய வசதி - அறிந்து கொள்வோம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

97 Views
TWITTER இல் எம்மைப் பின்தொடர்வோரை (Follower) எமக்கான பிரத்தியேகப் பக்கத்திலிருந்து BLOCK பண்ணாமல் அவர்களிடமிருந்து விலகியிருக்கும் வகையிலான விஷேட அம்சமொன்றை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது, கடந்த மாதத்திலிருந்து பரீட்சார்த்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது TWITTER WEB VERSION இல் மட்டும் இது செயற்படுத்தப்படுகின்றது.

இந்த சிறப்பம்சத்தை டுவிட்டர் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், BLOCK செய்யப்பட்ட ஒருவர் எமது PROFILE ஐ பார்க்க முயற்சிக்கும்போது, நாம் அவரை எமது பிரத்தியேகப் பக்கத்திலிருந்து BLOCK செய்துள்ளோம் என காட்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சத்தை உபயோகித்து Follower ஒருவரை நாம் நீக்கினால், அதன் பின்னர் எம்மை பின்தொடர்வோர் யார் எமது ட்விட் பதிவுகளை பார்க்கின்றனர் என்பது குறித்து பாதுகாப்பு உணர்வுநிலை ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய வசதியை எவ்வாறு செயற்படுத்துவது எனின், நாம் BLOCK செய்ய தீர்மானித்த நபரின் PROFILE இல் காணப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட ICON ஐ CLICK செய்து REMOVE THIS FOLLOWER என்றும் தெரிவை CLICK செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக TWITTER வழங்கியுள்ள இந்தப் புதிய வசதி மூலம் ஒருவரை BLOCK பண்ணாமல் குறித்த நபரிடமிருந்து டுவிட்டரில் விலகியிருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
Make a Comment
Make a Comment



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top