Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
நவராத்திரி சிறப்பு - கொண்டைக்கடலை சுண்டல்

sooriyan Gossip - நவராத்திரி சிறப்பு - கொண்டைக்கடலை சுண்டல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

220 Views
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டைக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்..



தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை - 200 கிராம்

மிளகாய் வற்றல் - 2

தேங்காய் துருவல் - கால் கப்

கடுகு உளுந்து - 1 கறண்டி

உப்பு - தேவையானது

பெருங்காயம் - ½ கறண்டி

எண்ணெய் - தாளிக்க தேவையானளவு 

செய்முறை

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய்வற்றல் சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும்.

பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும்.

சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top