Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
தென்னிந்திய சினிமாவில் கால்தடம் பதித்த இலங்கை பிரபலம்

Sooriyan Gossip - தென்னிந்திய சினிமாவில் கால்தடம் பதித்த இலங்கை பிரபலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,240 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்து வெளியாகவுள்ள “அண்ணாத்த”  திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கின்றார். 
அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றிற்கு
நாதஸ்வர இசை வழங்குவதற்காக இலங்கையில் இருந்து நாதஸ்வர இசை வழங்கும்
வித்துவான்கள் பரம்பரையில் உதித்த, புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை அழைத்திருக்கின்றார்கள்

அவரின் நாதஸ்வர இசையில் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு பாடல் உதயமாகிறது

குறித்த பாடலின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்

இலங்கை கலைஞனின் இந்த வளர்ச்சி இலங்கை மக்களுக்கு பெருமை சேர்க்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top