Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
இசைஞானி இளையராஜாவை சந்தித்த இலங்கையின் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன்

sooriyanFM Gossip - இசைஞானி இளையராஜாவை சந்தித்த இலங்கையின் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

510 Views

   டி. இமான் இசையமைத்து வெளியாகவுள்ள திரைப்படம் "அண்ணாத்த" அந்தவகையில், இந்தத் திரைபடத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றிற்கு நாதஸ்வர இசையினை வழங்குவதற்காக இலங்கையை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை அழைத்திருக்கிறார்கள்.

  இந்த நிலையில் இலங்கையில் இருந்து சென்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் இன்றைய தினம் இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளார்.மேலும் தான் அவரோடு எடுத்த புகைப்படத்தினை தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top