Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
Smartphone ஐ நாங்கள் எவ்வாறு தேர்வு செய்து வாங்குவது?

SooriyanFM Gossip - Smartphone ஐ நாங்கள் எவ்வாறு தேர்வு செய்து வாங்குவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

204 Views
Smartphone என்பது நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது! ஏனென்றால் நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது.

தினமும் வகை வகையான பல்வேறுபட்ட வசதிகளைக் கொண்ட Smartphoneகள் வெளிவருகின்றன.

அந்தவகையில் நாம் ஒரு புதிய Smartphone ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை என பார்ப்போம்.

ஒரு புதிய கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்ய நினைக்கையில் முதலில் தீர்மானிக்க வேண்டியது விலை தான். அனைத்து கையடக்க தொலைபேசிகளும் அதன் விலைக்கேற்றவகையில் அவை கொண்டிருக்கும் வசதிகள் நிர்ணயிக்கப்படுகிறது.

 ஆகவே Smartphone ஐ கொள்வனவு செய்ய முன் முதலில் விலையைத் தான் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் முடிவு செய்த பெறுமதிக்குறிய சிறந்த Smartphone ஐ வாங்கலாம்.

பயன்படுத்துவதற்கு இலகுவான Brand ஐ தெரிவு செய்ய வேண்டும். ஏனென்றால் சிலவேளை ஒரே விலையாக இருந்தாலும் வெவ்வேறு Brandகளில் வேறுபட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Smartphoneக்கு  இயக்கமுறைமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனென்றால் ஒவ்வொரு இயக்கமுறைமைக்கும் அதன் வசதிகள் வித்தியாசப்படும்.

பொதுவாக Android மற்றும் iOS ஆகிய இயக்கமுறைமைகள் தான் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர மேலும் பல இயக்கமுறைமைகள் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் Android இன் பாவணை மிக அதிகம் என்று  குறிப்பிட முடியும். இது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய இயக்கமுறைமையாகும். தனது ஸ்மார்ட்போனை பயனர் அவருக்கு பிடித்த மாதிரி Customize முடியும். அத்துடன் வேறுபட்ட திரை அளவு (Screen Size) மற்றும் வடிவங்களில் (Design) சந்தைக்கு வருவதால் அனைவருக்கும் கொள்வனவு செய்யக்கூடிய விலைகளில் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்போனின் இயக்கத்தில் செயலி மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. நீங்கள் கொள்வனவு செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டின் அடிப்படையில் உங்களுக்கு சரியான செயலியை கொண்ட ஸ்மார்ட்போனை தெரிவு செய்யலாம்.

நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் சாதாரணமான பணிகளை மட்டும் செய்ய விரும்பினால் அதாவது அழைப்புகளை மேற்கொள்ளல் (Calls), குறுந்தகவல்கள் (SMS) பறிமாற்றம், சில Appகளை பயன்படுத்தல் போன்றவாறான பணிகளை செய்ய விரும்பினால் சாதாரண செயலியை கொண்ட ஸ்மார்ட்போன் போதுமானது.

ஸ்மார்ட்போனில் Appகள், Images, Videos, Documents போன்ற அனைத்தையும் சேமித்து வைக்க சேமிப்பகம் உதவுகிறது. தற்போது நாம் அனைத்துவிதமான கோப்புக்களையும் ஸ்மார்ட்போனிலேயே சேமித்துவைத்துள்ளோம். காரணம் நமது அவசர வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் எளிதில் செய்து முடிப்பதற்காகும். ஆகவே சேமிப்பகம் அதிகமாக இருக்கும் Mobile Phone ஐ வாங்குவது நல்லது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top