Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
'மாய நிழல்' ரசிகர்களை மயக்குமா....?

Sooriyan Gossip - 'மாய நிழல்' ரசிகர்களை மயக்குமா....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

480 Views
தென்னிந்தியத் திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துடன் வலம்வரும் நடிகை நயன்தாரா காட்டில் பட மழை பெய்து வருகின்ற நிலையில், தமிழில்  "அண்ணாத்த", "காத்துவாக்குல ரெண்டு காதல்", மற்றும் ஹிந்தியில் "லயன்" உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் மலையாளத் திரையுலகில் படமான "நிழல்" திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் தற்போது அந்தப் படத்தை "மாய நிழல்" என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு திரையிடப்படவுள்ளது.

நயன்தாராவுடன் இணைந்து மலையாளத்தின் பிரபல நடிகரான குஞ்சாக்கோ போபன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை அப்பு என். பட்டாதிரி இயக்கியுள்ள நிலையில், மலையாளத்தில் பெற்ற வரவேற்பைப் போன்றே தமிழிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக, தமிழுக்கு வரவிருக்கும் "மாய நிழல்" படத்தின் விளம்பர முன்னோட்டத்தை நாளையதினம் வெளியிட்டு வைத்து, படத்தின் புரமோஷனுக்கு உதவி செய்ய உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு என்று கோடம்பாக்கம் கூறுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top