Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
அருண்ராஜா காமராஜாவுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!

Sooriyan Gossip - அருண்ராஜா காமராஜாவுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

283 Views
2019ஆம்  ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற "Article 15" என்கின்ற திரைப்படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என்று பன்முகத்திறமை கொண்டவரான அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் வெளியாகிய "கனா" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

உதயநிதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" மற்றும் "வலிமை" ஆகிய திரைப்படங்களை தயாரித்த போனி கபூர் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், இத் திரைப்படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் Motion Poster நேற்று வெளியாகி இணையத்தளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில்ச்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top