Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
பிரபல சீரியல் நடிகை உமா மகேஸ்வரி காலமானார்!

sooriyan Gossip - பிரபல சீரியல் நடிகை உமா மகேஸ்வரி காலமானார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,456 Views


  மெட்டி ஒலி எனும் தொடரில் விஜி எனும் கதாபாத்திறம் மூலமாக பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

  மெட்டி ஒலி தொடர் மட்டுமல்லாமல்  ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும்  வெற்றிக் கொடிகட்டு, அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் முக்கிய முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top