Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
புளி சாதம் செய்வது எப்படி?

sooriyan Gossip - புளி சாதம் செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,147 Views
வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்து இலகுவாக செய்யலாம் 

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் - 15

வெந்தயம் - 1 தே கரண்டி

புளி - எலுமிச்சை பழ அளவு

கடலை பருப்பு - 3 கரண்டி

வேர்க்கடலை - 50 கிராம்

மஞ்சள் தூள் - 1 / 2 கரண்டி

உப்பு - தேவையான அளவு

கடுகு உளுத்தம் பருத்து - தாளிப்புக்கு

நல்லெண்ணெய் - 50 கிராம்

பெருங்காயம் - 2 சிட்டிகை

செய்முறை 

முதலில் ஒரு சட்டியில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு, அதில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய்யை நன்கு வறுத்து கொள்ளுங்கள்.

அது ஆறிய பின் பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்.

இதன் பின்னர், மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்து வந்த பின்,
கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு கறிவேப்பில்லை போன்றவற்றை சேர்த்து கொதித்து வந்த பின்னர், புளியின் பச்சை வாடை போனதும், அதில் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் - காய்ந்த மிளகாய் கலவையை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

அந்த கலவை நன்கு கொதித்த பின்னர், 50 கிராம் அளவு நல்லெண்ணெய் சேர்த்து, கடைசியாக இரண்டு சிட்டிகை பெருங்காய தூள் சேர்த்து இறக்கினால்
கமகமக்கும் புளி சாதம் தயார்.

சாதம் நன்கு ஆறிய பின்னர் இந்த கலவையில் உங்களுக்கு தேவையான அளவு, போட்டு கிளறி கொள்ளலாம். கை படமால் ஒரு டப்பாவில் போட்டு நீங்கள் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

சில சமயங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சூடு படுத்தி வைப்பது சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top