Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
பீட்ரூட் ரவை கேசரி செய்வது எப்படி ??

sooriyanFM Gossip - பீட்ரூட் ரவை கேசரி செய்வது எப்படி ??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

451 Views
இனிப்பு எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் இதனை உங்க வீட்டில நீங்களும் இத செய்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்


தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்
சக்கரை - 3/4 கப்
பீட்ரூட் சாறு - 1.1/2  கப்
தண்ணீர் - 1.1/2 கப்
ஏலக்காய் - 1
முந்திரி பருப்பு -10
உப்பு - தேவையானளவு
நெய் - 5  கரண்டி

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கரண்டி  நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பின் அதில் ரவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.

அதே பாத்திரத்தில் பீட்ரூட் சாறு,தண்ணிர், ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.பின் அதில் வறுத்த ரவை சேர்த்து நன்கு கலக்கவும்.பின் அதில் சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

மீதம் இருக்கும் 3  கரண்டி நெய்யை  நன்கு சூடாகி அதில் சேர்க்கவும்.

 வறுத்த முந்திரி பருப்பு சேர்த்தால் சுவையான பீட்ரூட் ரவை கேசரி தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top