Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறைய இதோ சூப்பரான டிப்ஸ்...

Sooriyan Gossip - முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறைய இதோ சூப்பரான டிப்ஸ்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

582 Views
சிலருக்கு முகத்தில் ஏற்படும் மேடு, பள்ளம் போன்ற தோல் அமைப்பானது அவர்களது சரும அழகை பாதிக்கின்றது. இது பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலரும் எதிர்நோக்கிவரும் ஓர் பிரச்சினையாகும் .

ஒருவருக்கு முகப்பரு வந்தால் அந்த பரு மறைவதற்குள், முகத்தின் அழகே பாழாகி விடும் . இதனால் பலரும் கடைகளில் விற்பனையாகிவரும் பல்வேறு கிரீம் வகைகளை வாங்கி உபயோகித்து வருகிறார்கள். ஆனாலும் பருக்கள் மறைந்திருக்காது.

கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது அவலட்சணமாக இருக்கும் பருக்களை கிள்ளி விடுகிறார்கள். இதன் காரணமாகத் தான் முகத்தில் இவ்வாறான மேடு, பள்ளம் போன்ற அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

முக பருக்கள் இருக்கும் போது கூட முக அழகு பாதிப்படைவதில்லை. ஆனால் பருக்கள் மறையும் போது விட்டு செல்லும் தழும்புகள் தான் சரும அழகை பாதிக்கின்றது. இதற்கு என்ன செய்யலாம் என்று இப்போது பார்ப்போம்.

தினமும் ஐஸ் கட்டிகளை கொண்டு பத்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, இவ்வாறு முகத்தில் ஏற்படும் மேடு, பள்ளம் போன்ற தோல் அமைப்பானது சீரடைவதோடு முக சுருக்கங்களும் மறைந்து போகும்.

அதேபோல் தயிரையும் பயன்படுத்தலாம். தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து இருபது நிமிடத்தின் பின்னர் கழுவி வரவேண்டும். இதனால் சருமத் துளைகளிலுள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு சருமமும் அழகு பெறுகின்றது.

அத்துடன் புத்துணர்ச்சி தரக்கூடிய பழங்களை தினமும் உண்பதன் மூலமாகவும், எமது சரும அழகைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ளலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top