Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
ஆன்மீகப் பயணத்தில் நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி.

Sooriyan Gossip - ஆன்மீகப் பயணத்தில் நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
திரையுலகில் விரைவில் அடுத்த டும்.. டும்.. டும்.. கெட்டிமேளச் சத்தம் கேட்க வைக்கப்போகின்ற ஜோடி என்று எதிர்பார்க்கப்படும் நயன் - விக்னேஷ் சிவன் தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றன. 

அண்மையில், இந்திய வட மாநிலமான மஹாராஷ்டிராவிலுள்ள புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் புகைப்படங்கள் நயன் ரசிகர்களால் பகிரப்பட்டுவருகின்றன.

அதுமட்டுல்லாமல், இருவரும் குறித்த ஆன்மீகப் பயணத்தின்போது மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவில், மஹாலக்ஸ்மி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கும் சென்று கோவில்களுக்கும் சென்று
வழிபாடு செய்தனர்.

இவ்வாறு தாம் இருவரும் கோவில்களுக்குச் சென்று வந்தவேளையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களின் தனது பிரத்தியேகப் பக்கங்களில் விக்னேஷ் சிவன் பதிவேற்றிய நிலையில், குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறை சார்ந்த செய்திகளைப் பதிவிடும் இணையத் தளங்களும் பகிர்ந்து வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top