Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
சாமை அதிரசம் உங்களுக்கு பிடிக்குமா ?

sooriyanFM Gossip - சாமை அதிரசம் உங்களுக்கு பிடிக்குமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
உங்கள் பிள்ளைகளுக்கு இதை செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க

தேவையானவை

சாமை அரிசி மாவு - 2 கப்
துருவிய வெல்லம் - 2 கப்
ஏலக்காய்த்தூள் - அளவிற்கேற்ப
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை

சாமை அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலரவைத்து, நன்றாக அரைக்கவும்.

 வெல்லத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பாகு காய்ச்சி இறக்கி, சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும் (அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது).

 இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைத்து, பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் வட்டமாகத் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top