Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
T20 உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு: மைக்கேல் வோன்!

sooriyan fm gossip - T20 உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு: மைக்கேல் வோன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

245 Views
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்றுவரும் T20 உலக கிண்ணத் தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என மைக்கேல் வோன் கணித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வோன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

20 ஓவர் உலக கிண்ணத்தை வெல்ல இங்கிலாந்து அணிக்குதான் அதிகமான வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாவிட்டாலும் அந்த அணி வலுவாகவுள்ளது.

அணித்தலைவர் மோர்கன் துடுப்பாட்டத்தில் சிறப்பாக இல்லாவிட்டாலும் அணியை வழிநடத்திச் செல்வதில் மிகவும் சிறந்தவர்.

20 ஓவர் உலகக் கிண்ணத்தின் இந்தியாவின் நிலை குறித்து எனக்கு தெரியவில்லை. இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் குறைவான வாய்ப்பே இருக்கிறது. மக்ஸ்வெல் ஒருவரே அந்த அணியில் சிறப்பாக இருக்கிறார்.

20 ஓவர் உலக கிண்ணம் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்கள் வித்தியாசமானது. ஐ.பி.எல். போட்டிகளில் இதை பார்க்க முடிந்தது. 150 முதல் 160 ஓட்டங்கள் வரை நல்ல ஓட்டங்களாக இருந்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top