Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
'வலிமை'யின் அடுத்த பாடல் இன்று - மகிழ்ச்சியில் 'தல' ரசிகர்கள்.

Sooriyan Gossip - 'வலிமை'யின் அடுத்த பாடல் இன்று - மகிழ்ச்சியில் 'தல' ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

787 Views
'தல' அஜித் நடிப்பில் படமாக்கப்பட்டு எதிர்வரும் தைபொங்கலுக்குத் திரை காணும் என்று அறிவிக்கப்பட்டுள்ள "வலிமை" திரைப்படம் தொடர்பான 'அப்டேட்' செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி 'தல' ரசிகர்களை கொண்டாட வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், படம் பற்றிய மற்றுமோர் புதிய செய்தி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'பொலிவூட்'டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் உருவாக்கும் இந்த "வலிமை" திரைப்படமானது, 'தல' நடிப்பில் வெளியாகும் 60வது படமாக சிறப்புப் பெறுவதுடன், யுவன்சங்கர்ராஜா இசையில் திரையில் மிரட்டவுள்ளது.

இந்தநிலையில், ஏற்கனவே இந்தப் படத்தின் 'நாங்க வேற மாரி' பாடலானது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, மற்றுமொரு பாடலை ஒக்டோபர் 21ம் திகதியான இன்றையதினம் வெளியிடவுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

இதன்காரணமாக, வரவிருக்கும் பாடலுக்காக இந்த நொடிப்பொழுதிலிருந்தே இணையத்தில் காத்துக்கிடக்க ஆரம்பித்துவிட்டனர் 'தல' ரசிகர்கள் மட்டுமல்லாமல் யுவனின் ரசிகர்களும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top