Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி51 - அறிமுகம்

Sooriyan Gossip - மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி51 - அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

738 Views

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

அடுத்த மாதம் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top