Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
Honda 350cc Adventure Scooter விரைவில் சந்தைக்கு........!!!

Sooriyan Gossip - Honda 350cc Adventure Scooter விரைவில் சந்தைக்கு........!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
ஜப்பானின் பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான HONDA, தமது புதிய தயாரிப்பான 350cc Adventure Scooter உந்துருளி மொடலை விரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு அறிமுகப்படுத்தவுள்ள புதிய மொடலானது, Scooter Honda ADV350 என்ற பெயரில் வெளியாகவுள்ளதாகவும், குறித்த பெயரைப் பயன்படுத்துவதற்கான காப்புரிமை விண்ணப்பத்தை Honda நிறுவனம் சர்வதேச காப்புரிமை தொடர்பான அலுவலகத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
 
Honda நிறுவனத்தின் 745cc X ADV மற்றும் ADV 150 போன்ற உந்துருளி மொடல்கள் தற்போது சந்தையில் காணப்படும் நிலையில், Honda Adventure Scooter பிரிவில் இணையும் புதிய மொடலாக, விரைவில் அறிமுகமாகவிருக்கும்  Scooter Honda ADV350 இடம்பிடிக்கவுள்ளது. 
 
ஐரோப்பிய நாடுகளில் ADV350 எனும் பெயரைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை Honda நிறுவனம் பெற்றுள்ளதுடன், அதற்கான ஆவணங்களும் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், வரவிருக்கும் Honda ADV350 Scooter ஆனது 330cc single cylinder engine பொருத்தப்பட்டதாகவும், குறித்த இயந்திரமானது 29 php திறன்  கொண்டதாக இருக்குமெனவும் கூறப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top