Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
உணவு உண்பதற்கான முறை பற்றி உங்களுக்கு தெரியுமா ? தெரிந்துகொள்ளுங்கள்

sooriyanFM Gossip - உணவு உண்பதற்கான முறை பற்றி உங்களுக்கு தெரியுமா ? தெரிந்துகொள்ளுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

315 Views
இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

உணவு உண்ணும் முறைகள்

* காலையும், மாலையும்  நடு இரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.

* இரவுநேரத்தில் எள் சாதமும், பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது. வடை, பாயசம் இரண்டையும் தனக்கென்று தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிட வேண்டும்

* எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலைதவிர)

* வாய்க்குள்  சென்ற அன்னத்தின் மிகுதியையும், பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.

* இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

* வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது. பசுவின் பாலைவிடத் தூய்மையான உணவு எதுவும்             கிடையாது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top