Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
ரசிகர்களின் ‘செல்லம்மாவான" நடிகை

sooriyan fm gossip - ரசிகர்களின் ‘செல்லம்மாவான" நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் திகதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை தமிழகத்தில் மட்டுமே 54 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள்.’டாக்டர்’ வெளியாவதற்கு முன்னரே படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து திரும்ப திரும்ப கேட்க வைத்தது.

இதுவரை,யூடியூபில் இப்பாடல் 130 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதோடு 1 மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

இப்பாடலின் கொரியோகிராஃபி எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே ‘டாக்டர்’ படத்தைப் பார்த்தவர்கள் பலர்.பாடலின் கடைசியில் தனது க்யூட் எஸ்பிரஷன்களால் ரசிகர்களின் ‘செல்லம்மா’ ஆனார் நடிகை பிரியங்கா மோகன்.
இந்த நிலையில் வெளியான 1 மணிநேரத்திலேயே 5 லட்சம் பார்வைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது ‘செல்லம்மா’ பாடல் என படக்குழு அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top