Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
ஆயுட்காலத்தை நீடிக்க உதவும் உணவு வகைகள்!

SooriyanFM Gossip - ஆயுட்காலத்தை நீடிக்க உதவும் உணவு வகைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

313 Views
ஆயுட்காலத்தை நீடிக்க உதவும் ஏராளமான சத்தான உணவுகள் உள்ளன. சத்தான, ஆரோக்கியம் நிறைந்த உணவை உட்கொள்வது நீண்ட ஆயுளோடு வாழ உதவும் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டவற்றை இங்கே பார்க்கலாம்

பலருக்குப் பிடித்த சுலபமான காலை உணவுகளுள் ஒன்று ஓட்ஸ். Oatmeal உணவு நீண்ட ஆயுளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டது. ஆறு வாரங்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் இதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளைக்கு 100 கிராம் ஓட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு LDL கெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடை குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட ஆயுளுக்குOatmeal இல் சில Blueberryக்ளைச் சேர்த்து சாப்பிடுங்கள். அமெரிக்காவின் தேசிய அறிவியல் Acadamy
Antioxidantகள் நிறைந்த உணவுகள் நீண்ட ஆயுளுக்கு எவ்வாறு உதவும் என்பதை ஆய்வு செய்தது.

Blueberries ஆனது Antioxidantகள் அதிகம் நிறைந்த பழங்களுள் ஒன்றாகும். “Journal of Agricultural and Food Chemistry” ஆய்வின் படி, இந்த ஆரோக்கியமான பழத்தை அடிக்கடி சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

சில கீரை வகைகள் ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஊட்டச்சத்து குறித்த ஆய்வில், கீரைகள் எப்படி சிறந்த ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளில் ஒன்றாகும் என்பது குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியான உணவுகள் நாட்பட்ட நோயின் அபாயத்தில் இருந்து நம்மை பெருமளவில் காக்கும் என்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top