Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
சத்து நிறைந்த கரட் துவையல்

sooriyanFM Gossip - சத்து நிறைந்த கரட் துவையல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

297 Views
கரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். 
கரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது.

தேவையான பொருட்கள்

கேரட் துருவல் - 1 கப்
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்தமிளகாய் - 4, புளி - பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
நறுக்கிய இஞ்சி - சிறிது.

செய்முறை

கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும்.

ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

சத்தான கரட் துவையல் ரெடி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top