Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்

Sooriyan Gossip - ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

196 Views

vivo நிறுவனம்  ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் ஸ்மார்ட் போன்களின்  பட்டியலை வெளியிட்டு உள்ளது.

விவோ நிறுவனத்தின் எக்ஸ், வி, வை மற்றும் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கிய அப்டேட்டிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த பட்டியலில் விவோ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்களும் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த நிலையில் விவோ எக்ஸ்70 ப்ரோ பிளஸ் மொடலுக்கு நவம்பர் மாத இறுதியில் புது அப்டேட் வழங்கப்படுகிறது.

vivo எக்ஸ்60 ப்ரோ பிளஸ், எக்ஸ்60 ப்ரோ மற்றும் எக்ஸ்60 மொடல்களுக்கு டிசம்பர் இறுதியில் அப்டேட் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

vivo எக்ஸ்70 ப்ரோ, வி21இ, வி20 2021, வி20, வை21, வை51ஏ மற்றும் வை31 மாடல்களுக்கு ஜனவரி 2022 அளவில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

விவோ எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50, வி20 ப்ரோ, வி20 எஸ்.இ., வை33எஸ், வை20ஜி, வை53 எஸ் மற்றும் வை12 எஸ் மாடல்களுக்கு மார்ச் 2022 இறுதியில் அப்டேட் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top