Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
Samsung நிறுவனத்தின் Smartphone Modelகள் விற்பனைக்கு தடை

sooriyan fm gossip - Samsung நிறுவனத்தின் Smartphone Modelகள் விற்பனைக்கு தடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

437 Views

  Samsung நிறுவனத்தின் Smartphone Modelகள் விற்பனைக்கு மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மொத்தம் 61 Galaxy phone Modelகளின் விற்பனையை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy Z Flip 3 Modelலும் இடம்பெற்று உள்ளது.

  பட்டியலிலுள்ள Smartphoneகளின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விற்பனை நிறுத்தப்பட்டுள்ள Smartphoneகள் சுவிட்சர்லாந்தை பூர்வீகமாக கொண்டு இயங்கி வரும் ஸ்க்வின் எஸ்.ஏ. எனும் நிறுவனத்தின் காப்புரிமைகளை மீறியமை கண்டறியப்பட்டு உள்ளது.

  Samsung Pay Service Quinn SA நிறுவனத்தின் Electronic Payment Systemதை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. Samsung தனது Electronic Payments System உருவாக்கும் போது ஸ்க்வின் நிறுவனம் காப்புரிமை செய்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது.

 ஸ்க்வின் எஸ்.ஏ. நிறுவனம் தனது payment systemகான காப்புரிமையை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யாவில் பதிவு செய்ததாக தெரிவித்து இருக்கிறது. Smartphone தனது payment systemதை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து ரஷ்யாவில் இதனை 2016 வாக்கில் பயன்பாட்டிற்கு வழங்கியது.

 நீதிமன்ற உத்தரவு படி 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Samsung Galaxy ஜெ5 Modelலில் ஆரம்பித்து  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  Galaxy Z Bold 3 மற்றும் Flip 3 போன்ற Modelகள் இடம்பெற்றுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top