Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
புருவம் அடர்த்தியாக வளர இதோ அருமையான வழிமுறைகள்..

SooriyanFM Gossip - புருவம் அடர்த்தியாக வளர இதோ அருமையான வழிமுறைகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

559 Views
முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டுமல்ல. அதில் புருவத்திற்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் இப்போது பெண்கள் புருவ அழகை மெருகேற்றுவதில் அக்கறை காட்டி வருகின்றனர்.

புருவம் அடர்த்தியாக வளர செய்ய வேண்டியவை பற்றி  இங்கு பார்ப்போம். பொதுவாக புருவம் அடர்த்தியாக வளர விளக்கெண்ணெய் ஓர் சிறந்த பொருள் என்று  நமக்கு  தெரியும்.

ஆனால் இந்த விளக்கெண்ணெயுடன் ஒலிவ் எண்ணெயை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும். அதாவது எட்டு துளி விளக்கெண்ணெயுடன் பத்து துளி ஒலிவ் எண்ணெயை என கலந்து லேசாக சூடேற்றிகொள்ள வேண்டும்.

இப்போது அந்த எண்ணெயை காற்று புகாத ஓர் போத்தலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் தினமும் தூங்குவதற்கு முன் புருவத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்துவர வேண்டும். அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வர புருவம் அடர்த்தியாக வளர்ந்து வருவதை உணர்வீர்கள். அதேபோல ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் அரை தேக்கரண்டி விட்டமின் ஈ ஆயில் மற்றும் ஓரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து புருவத்தில் பூசி மசாஜ் செய்துவர  வேண்டும்.

பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வேண்டும். இதனை தினமும் செய்து வர புருவமானது கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு புருவ முடிகள் கொட்டுவது போல கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிரும்.

அதற்கு தினமும் துளசி இலை போட்டு சூடாக்கிய ஒலிவ் எண்ணெயை புருவங்களிலும் இமைகளிலும் பூசி வந்தால் புருவ முடிகளும் இமை முடியும் கொட்டுவது நின்றுவிடும். மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறுவோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top