Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி - அடுத்த ஆண்டு நடத்த முடிவு

Sooriyanfm - இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி - அடுத்த ஆண்டு நடத்த முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

180 Views
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் மென்செஸ்டரில் நடக்க இருந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்தது
கொரோனா அச்சத்தால் இந்திய வீரர்கள் பின்வாங்கியதால் இந்த டெஸ்ட் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

தொடர்ந்து நடந்த பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த டெஸ்டை வேறொரு நாளில் நடத்துவது என்று இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்த டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்பு இந்த டெஸ்டை மென்செஸ்டரில் நடத்த திட்டமிடப்பட்டது.

இப்போது அது எட்ஜ்பஸ்டனுக்கு மாற்றப்பட்டு உளளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இந்திய அணி அங்கு மூன்று 20 ஓவர் (ஜூலை 7, 9, 10) மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் (ஜூலை 12, 14, 17) விளையாடுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top