Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
2022 இல் அறிமுகமாகவுள்ளது Realmy smartphone

sooriyanFM Gossip - 2022 இல் அறிமுகமாகவுள்ளது Realmy smartphoneSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

314 Views

   Realmy 9 Series smartphones 2022 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய 9 Series smartphone வெளியீட்டுக்கு இரு மாதங்களே உள்ள நிலையில், Realmy 9 Pro Plus விபரங்கள் I.M.E.I. வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது. புதிய Series smartphones RMX .3393 எனும் Model இலக்கம் கொண்டு உருவாகி வருகிறது.

  Realmy 9 மற்றும் Realmy 9 Pro Modelகளுடன் ஒப்பிடும் போது Realmy 9 Pro Plus Modelலில் உயர்-ரக அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. Realmy 9 Pro Plus விலை மற்றும் Hardware அம்சங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது. எனினும், இதன் வெளியீடு மட்டும் உறுதியாகி இருக்கிறது.

  தற்போதைய தகவல்களின் படி Realmy 9 Pro Plus Modelலில் Qualcomm Snapdragon 870 Processor, அதிக Refresh rate கொண்ட Amolet Display வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய Realmy 8 Pro Modelலில் புகைப்படங்களை எடுக்க 108 MP primary camera வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top