Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
விஜய்சேதுபதி, சீனுராமசாமி இல்லாமல் 'தர்மதுரை 2' படமா? தயாரிப்பாளர் விளக்கம்!

sooriyanFM Gossip - விஜய்சேதுபதி, சீனுராமசாமி இல்லாமல் 'தர்மதுரை 2' படமா? தயாரிப்பாளர் விளக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

186 Views
விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரது நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தர்மதுரை’. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் சீனிவாசனிடம் தான் பேசியதாகவும், ஆனால் அவர் வேறு படங்களில் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளதால் இந்த படத்தின் இயக்குனராக வேறு இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.அதேபோல் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி தான் தனது முதல் சாய்ஸ் என்றும் ஆனால் அவர் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் தானே நடிக்க உள்ளதாகவும் ஆர்கே சுரேஷ் கூறியுள்ளார்.

எனவே விஜய் சேதுபதி மற்றும் சீனுராமசாமி இல்லாமல் ’தர்மதுரை 2’ உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top