Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
பாதாம் பருப்பில் உள்ளடங்கியுள்ள அற்புத மருத்துவ பலன்கள்!

SooriyanFM Gossip - பாதாம் பருப்பில் உள்ளடங்கியுள்ள அற்புத மருத்துவ பலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

446 Views
பாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் Vitamin சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலில் உள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலைத் தருகிறது.

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் Keratin புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புக்களை தொடர்ந்து உட்கொண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளை யும் போக்குகிறது.
 
உடலில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் இரத்தத்தில் ஏற்கனவே உள்ளன. பாதாம் பருப்பினை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து  வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காக்கிறது.
 
பாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதை தவிர்த்து, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளை உண்பதால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.
 
பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் Vitamin E  அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதய நோய் வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட்டு வந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top