Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
அப்ரிடியின் நீண்ட கால சாதனையை முறியடித்தார் பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன்

Sooriyan fm Gossip - அப்ரிடியின் நீண்ட கால சாதனையை முறியடித்தார் பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views
T20 உலகக் கிண்ண  போட்டியில் 41 விக்கெட்டுக்கள்  வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை ஷகிப் அல்-ஹசன் முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பங்களாதேஷ்  அணியின் சகலதுறை  வீரர்  ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் T20 உலகக் கிண்ண போட்டியில் அவரது விக்கெட் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

இவர் 29 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதன் மூலம் ஷகிப் அல்-ஹசன் T20 உலகக் கிண்ண  போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான பாகிஸ்தானின் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் அப்ரிடி 34 போட்டிகளில் விளையாடி 39 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார் என்பதுடன் அந்த  சாதனையை  தற்போது ஷகிப் அல்-ஹசன் முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top