Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
BAJAJ அறிமுகப்படுத்தும் DOMINAR 400 புதிய மொடல்.

Sooriyan Gossip - BAJAJ அறிமுகப்படுத்தும் DOMINAR 400 புதிய மொடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Bajaj Auto நிறுவனத்தின் உருவாக்கத்தில் சந்தைக்கு அறிமுகமாகியுள்ளது Dominar 400 புதிய மொடல் உந்துருளிகள்.    

இவ்வாறு சந்தைக்கு அறிமுகமாகியுள்ள Dominar 400 புதிய மொடலில் Factory Fit செய்யப்பட்ட டால் வைசர், Hand guard, Backrest, Luggage carrier, Engine face plate, Integrated metal skid plate, புதிய லெக் கார்ட் சேடில் ஸ்டே, மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளது.

மேலதிக பாகங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டாலும் Dominar 400 புதிய மொடல்களில் மெக்கானிக்கல் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதன்படி, 373.3cc, Single-cylinder, Liquid cooled engine பொருத்தப்பட்டுள்ள நிலையில், 39.42php இயங்குதிறனுடையதாகவும் 35 Newton meter dark இழுவிசையை வழங்குவதாகவும் தெரியவருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top