Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
கோதுமை ரவை - சேமியா மரக்கறி இட்லி

sooriyanFM Gossip - கோதுமை ரவை - சேமியா மரக்கறி இட்லிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

291 Views
ரவை, சேமியாவில் எப்போது உப்புமா, கிச்சடி செய்து சலித்து விட்டதா? இன்று இவை இரண்டுடன் மரக்கறி சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்



தேவையான பொருட்கள்

சேமியா - 1/4 கப்

கோதுமை ரவை - 1 கப்

உப்பு- தேவைக்கு

தயிர் - 1 கப்

துருவிய கரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி கலந்து - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்

இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 1/4 கரண்டி

முந்திரிப்பருப்பு - 4

நெய் - 1 கரண்டி

செய்முறை

கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.

இத்துடன் கோதுரவை, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

சட்டியில்  சிறிது நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்த பின்னர் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் கரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கோதுமை ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான ரவா - சேமியா மரக்கறி  இட்லி ரெடி.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top