Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
எமது சிரிப்பில் உள்ளடங்கியுள்ள நன்மைகள்!

SooriyanFM Gossip - எமது சிரிப்பில் உள்ளடங்கியுள்ள நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
சிரிப்பதால் நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. நாம் சிரிக்கும் போது உடலுக்கு தேவையான Oxygen கிடைக்கிறது.

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை  வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது. சிரிப்பதால் நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது.
 
நாம் சிரிக்கும் போது உடலுக்குத் தேவையான Oxygen கிடைக்கிறது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. நீண்ட நேர சிரிப்பு உடலில் உள்ள தேவையில்லாத Calorieகளை நீக்கப் பயன்படுகிறது.
 
இந்த சிரிப்பின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் இடம்பெறுகின்றன:
 
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
* உடல் வலியைப் போக்கும்.
 
* தசைகளை தளர்வடையச் செய்யும்.
 
* இதய நோய்களை தடுக்கும்.
 
மன ரீதியாக உள்ள நன்மைகள் :
 
* மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்யும்.
 
* கவலை, பயத்தை போக்கும்.
 
* மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைக்கும்.
 
* மன நிலையை மேம்படுத்தும்.
 
* மன நெகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.
 
சமூக ரீதியாக உள்ள நன்மைகள் :
 
* உறவை வலுப்படுத்த உதவும்.
 
* மற்றவர்களை எளிதில் அணுக முடியும்.
 
* குழுவாக செயல்படுவதை ஊக்கப்படுத்தும்.
 
* மற்றவர்களுடனான மோதல் போக்கை குறைக்க உதவும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top