Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
அடுத்த மாதம் முதல் whatsapp செயலி இயங்காது என அறிவிப்பு

Sooriyan Gossip - அடுத்த மாதம் முதல் whatsapp செயலி இயங்காது என அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,924 Views

2021 ஆம் ஆண்டு  இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுக்கு ஒரு தகவலை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இந்த வருடத்தின் நிறைவில் , whatsapp இன் மற்றொரு ஒத்துழைப்பு சுழற்சியும் முடிவடையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் ஐபோன்களிலும் whatsapp இனி வேலை செய்யாது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.

ஆனால் எந்த விதமான போன் மொடல்களாக இருந்தாலும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் வாட்ஸ் அப் செயலி ஒத்துழைப்பு ஆகாது என்பதற்கான நீண்ட பட்டியலை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி பழைய OS பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களிலும், ஆப்பிள் (i ) போன்களிலும் இனி whatsapp பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் பயன்படுத்தும் மொடல்களிலும் , ஆப்பிள் ஐபோன்களில் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான (ios ) பயன்படுத்தும் மொடல்களிலும் இனி whatsapp பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை iPhone 4s மற்றும் அதற்கும் முந்தைய வெர்ஷன்கள் கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.

ஆண்டிராய்டு சாதனங்கள்:

ஆண்டிராய்டு OS கொண்ட ஸ்மார்ட்போன்களில், சாம்சங், எல்.ஜி, ஹூவாய், சோனி மற்றும் பிற பிராண்டு ஃபோன்களில், நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்பொன் கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்தால், உங்களால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.

சாம்சங்:

சாம்சங் பிராண்டு மொபைல் போன்களில், ஸாம்சங் கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி டிரெண்ட் II, கேலக்சி SII, கேலக்சி S3 mini, கேலக்சி Xcover 2, கேலக்சி Core மற்றும் கேலக்சி Ace 2 ஆகியவை whatsapp ஒத்துழைப்பு செய்யாத ஸ்மார்ட்போன்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top