Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
27
நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம்

sooriyan fm gossip - நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

255 Views

  விக்ரம் பிரபு நடிப்பில் இறுதியாக  ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் வெளியானது.இத்திரைப்படம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் படம் வெளியானது.  தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘டாணாக்காரன்’ . இப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  டாணாக்காரன் திரைப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில்  விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படத்தின் வெளியீட்டுத்  திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top