Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
27
KOMAKI யின் Electric Cruiser விரைவில்.....!!!

Sooriyan Gossip - KOMAKI யின் Electric Cruiser விரைவில்.....!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

175 Views
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக தம்மைத் தரம் உயர்த்திக்கொள்ளப் பிரயத்தனம் மேற்கொள்ளும் KOMAKI ELECTRIC VEHICLE நிறுவனம், இந்தியாவின் முதல் தயாரிப்பான Electric Cruiser உந்துருளி மொடலை விரைவில் பயனர் சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

KOMAKI ELECTRIC VEHICLE நிறுவனமானது 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமது புதிய மொடலை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இந்தியாவில் மின்கலத் திறன் கொண்ட வாகனங்களை அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் KOMAKI ELECTRIC VEHICLE நிறுவனமானது தமது தயாரிப்பிலான 5வது ELECTRIC வாகனத்தையே இவ்வாறு சந்தைக்கு கொண்டுவரவுள்ளது.

ஏற்கனவே, Electric bike மற்றும் Electric Scooter மொடல்களையும் KOMAKI ELECTRIC VEHICLE நிறுவனம் சந்தைக்கு இறக்கியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top