Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
27
மீண்டும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் நிறவெறி சர்ச்சை!

sooriyanFM Gossip - மீண்டும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் நிறவெறி சர்ச்சை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,496 Views
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நிறவெறிக்கு எதிரான பிரகடனத்திற்கு (Black Lives Matter) மதிப்பளிக்கும் வகையில் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்கும் தமது அணி வீரர்கள், உடல் சைகையினை வெளிப்படுத்த வேண்டும் எனக் கட்டளை வழங்கியிருந்தது. (அதாவது T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர்கள் நிறவெறிக்கு எதிராக முழந்தாளிடவோ அல்லது கை  காட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததது)

எனினும், டி கொக் சொந்தக் காரணங்களைக் கருதி இந்த உடல் சைகையில் பங்கேற்றிருக்கவில்லை. இதனால் அவர் மேற்கிந்திய தீவுகள் – தென்னாபிரிக்க அணிகள் T20 உலகக் கிண்ணத்தில் மோதிய போட்டியிலும் அணித்தெரிவுக்கு தன்னை இணைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறவெறிக்கு எதிரான பிரகடனம் ஒன்றில் டி கொக் பங்கெடுக்காமல் போனது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் அவரின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, டி கொக்கிற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் கண்டனங்களும் எழுந்திருக்கின்றன.

நிறவெறிக்கு எதிரான பிரகடனம் ஒன்றில் டி கொக் பங்கெடுக்காமல் போனது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் அவரின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, டி கொக்கிற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் கண்டனங்களும் எழுந்திருக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top