Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் எனிமி.

SooriyanFM Gossip - தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் எனிமி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
அரிமா நம்பி மற்றும் இருமுகன் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆனந்த் சங்கர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் எனிமி.
ஆர்யா, விஷால், பிரகாஷ்ராஜ் ,தம்பி ராமையா, உள்ளிட்ட பலரின் நடிப்பில் தமனின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது .

அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு விஷால் ஆர்யா இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் என்பன வெளியாகி பாரியளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த நிலையில் எனிமி திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படத்தோடு வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top