Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் !!

sooriyanFM Gossip - கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

397 Views
T20 உலகக் கிண்ண  கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கடந்த 24ம் திகதி  நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவலறிந்த டெல்லி பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைகளை உடனடியாக  தொடங்கியது.

இந்நிலையில், விராட் கோலி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த விசாரணையை டெல்லி மகளிர் ஆணையம் பொலிசாருக்கு அறிக்கையாக சமர்ப்பித்தது.

இதுதொடர்பாக டெல்லி பொலிஸ் துணை ஆணையருக்கு அறிக்கை  அனுப்பிய மகளிர் ஆணையம், மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம், கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பாக 8-ம் திகதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.

இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறுகையில், டுவிட்டர் மூலம் 9 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது அவமானத்திற்கு உரியது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும்  வழங்கும்படி பொலிஸாரிடம் தெரிவித்தோம் என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top