Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
அழகை அதிகரிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புக்கள் ..

SooriyanFM Gossip - அழகை அதிகரிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புக்கள் ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

456 Views
பெண்களுக்கு போட்டியாக ஆண்களும் தங்களது அழகை பராமரித்து வந்தால் பெண்களை விட ஆண்களும் அழகாக இருப்பார்கள். எனவே ஆண்களுக்கான அழகை அதிகரிக்க இதோ சில குறிப்புக்கள்.
அதுவும் எளிதாக வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு இவற்றை செய்யலாம்.  பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கே முகத்தில் எண்ணெய் தன்மை காணப்படும்.  இதனை எளிதாக சரி செய்யலாம்.  

அதாவது தினமும் ஐந்து முறை முகத்தை கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை மறைந்து விடும்.  அல்லது குளித்த பிறகு சிறிதளவு கடலை மாவில் ரோஸ் வாடடர் கலந்து முகத்த்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினாலும் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து முகம் பொலிவாக மாறிவரும்.

அதேபோல தங்களது தலை முடிக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் அதிகளவு விட்டமின் "ஈ" சத்து நிறைந்துள்ள ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு பிரச்சினை சரியாகும்.

அதுமட்டுமன்றி தலைமுடி வேர்களுக்கும் அதிக வலுவினை சேர்க்கும். இதனால் முடி கருமையாகவும் இருக்கும். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும். அதனால் அவர்களது உதடு கருமை நிறத்திலிருக்கும்.  அவர்கள் ஒரு பீட்ருட் துண்டினை எடுத்து அந்த துண்டினை சர்க்கரையில் இட்டு எடுத்துக் கொள்ளவும் .

இந்த துண்டினை உங்கள் உதட்டில் சிறிது நேரம் மசாஜ் செய்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மேலும் தினமும் முகச்சவரம் ஆண்கள் இப்போது அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் முகச்சவரம் செய்யும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்துவார்கள்.

ஆனால் அதனை விட சற்று வெது வெதுப்பான நீரை பயன்படுத்தினால் முகச்சவரம் செய்த பிறகு முகத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் நிற மாற்றம் என்பன இல்லாமல் போய்விடும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை  ஆண்கள் பின்பற்றி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top