Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
oppo நிறுவனத்தின் புதிய A series ஸ்மார்ட்போன் விவரங்கள்

Sooriyan Gossip - oppo நிறுவனத்தின் புதிய A series ஸ்மார்ட்போன் விவரங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views

oppo நிறுவனத்தின் புதிய A series ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது.

oppo நிறுவனம் விரைவில் புதிய A series ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய oppo A95 மொடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சமீபத்திய ரெண்டர்களின் படி புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனில் செவ்வக CAMARA மாட்யூல், மூன்று CAMARA சென்சார்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் சிப்செட், அதிகபட்சம் 8 GB RAM, 128 GB MEMORY வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் என இருவித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 48 MB பிரைமரி CAMARA, L.E.D. Flash வழங்கப்படுகிறது.

oppo A95 ஸ்மார்ட்போனில் 5000 M.A.H. Battery, 33 Wallt Flash charging வழங்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top