Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ சி சி - இலங்கை வீரர் முதலிடம் பிடித்தார் !!

sooriyanFM Gossip - தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ சி சி - இலங்கை வீரர் முதலிடம் பிடித்தார் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

511 Views
ஐசிசி  T20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலதுறை வீரர்கள்  தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

இதில், துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணித் தலைவர்  பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2வது  இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 3வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
 
இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 5வது  இடத்திலும் , மற்றொரு இந்திய வீரர் லோகேஷ்  ராகுல் 8வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்க, 2வது இடத்தில் தென் ஆபிரிக்காவின் ஷம்சி, 3வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

சகலதுறை வீரர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், பங்காளதேஷ் அணியின்  ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்திலும்  உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top